இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெங்களூரு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: பெங்களூரு
பணி: மீடியா அட்வைசர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பிஜி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் இருந்து விண்ணப்பித்தை டவுன்லோட் செய்து குறிப்பிட்ட சான்றுகள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Scientific Secretary,
Indian Space Research Organisation,
Headquarters(ISRO HQ),
Antariksh Bhavan,
New B.E.L Road,
Bangalore - 560094
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2018


Click it and Unblock the Notifications












