இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில்

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐ.ஆர்.இ.எல்.,), சுரங்க நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களுக்கு irel.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐ.ஆர்.இ.எல்.,)தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியானதாக அமைந்துள்ளன.

இங்கு தற்போது டிரேட்ஸ்மேன் பிரிவில் பிட்டர் 46, எலக்ட்ரீசியன் 16, கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர் 4 உட்பட மொத்தம் 67 இடங்கள் உள்ளன.

வேலை ரெடியா இருக்கு...!!

ஐ.ஆர்.இ.எல் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

ஐ.ஆர்.இ.எல் பணியிடங்களுக்கான வயது விவரம்

15.3.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்ப்டடு உள்ளது.

பணியிடம்: இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, மத்தியபிரதேச மாநிலங்களில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு அடிப்படையில் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இந்தப் பணிக்கான தேர்வுகள் நடைபெறும்..

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். மேலும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப வரும் 15.3.2024-ம் தேதி கடைசி நாளாகும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு irel.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
67 Job Openings are listed on the Indian Rare Earths Limited website irel.co.in, as part of the IREL Tradesman Recruitment 2024. The application period will open on February 23 and close on March 15, 2024. Candidates who have passed the ITI and have two years of experience in the appropriate trade or discipline are eligible to apply for the permanent IREL Tradesman Recruitment 2024. The Fitter, Electrician, and AOCP trades are hiring for the position of Tradesman Trainee.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+