இந்திய ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு- முழு விபரம் உள்ளே..!

இந்திய ரயில்வேத் துறையின் (ஐஆர்சிடிசி) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேத் துறையின் (ஐஆர்சிடிசி) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 74 காலிப் பணியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு- முழு விபரம் உள்ளே..!

நிர்வாகம் : ஐஆர்சிடிசி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 74

பணியிடம் : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

பணி : மேற்பார்வையாளர்

கல்வித் தகுதி : விருந்தோம்பல் மற்றும் விடுதி மேலாண்மை பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைத்து 2 ஆண்டுகள்

ஊதியம் : மாதம் ரூ. 25,000 மற்றும் கூடுதல் சலுகைகள்

தேர்வு செய்யப்படும் முறை :

  • நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்க.
  • நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 09.04.2019 முதல் 12.04.2019 வரையில்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala - 695 527.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 09.04.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru - 560 001.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 10.04.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 12.04.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCTC Recruitment 2019, 74 Supervisor Vacancies, Walk in Interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+