ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள மூத்த பொது மேலாளர்/ HRM பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள மூத்த பொது மேலாளர்/ HRM பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு ரூ.2.18 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திய ரயில்வே கட்டுமான ஆணையம் (IRCON)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Chief General Manager/HRM

கல்வித் தகுதி :

  • IRPS Officer ஆக இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் establishment matters, Personal Administration, Recruitment, Selections and Labour Laws போனற்வற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இஇணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்க மசெய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ircon.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCON Recruitment 2021: Application invited for Chief General Manager/HRM Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+