இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
பணி : இளநிலை பொறியியல் உதவியாளர்
மொத்த காலிப்பணியிடம் : 38
கல்வித் தகுதி : வேதியியல் அல்லது பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ, பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி தொழில்துறை வேதியியல்
வயது வரம்பு : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.11,900 முதல் ரூ.32,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iocl.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iocl.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












