ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 16 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

பணி மற்றும் பணியிடங்கள் விவரம்:

பணி: ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஐடிஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150.

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.05.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15 ஜூலை 2018

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2018 For Junior Operators
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X