10-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் வாங்க!

நிர்வாகம் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை - மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் - 2

பணி மற்றும் பணியிட விபரம்

  • இளநிலை செவிலியர் உதவியாளர் - 01
  • இளநிலை பொறியியல் உதவியாளர் - 01

கல்வித் தகுதி -

  • இளநிலை செவிலியர் உதவியாளர் - பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ ஜிஎன்எம்
  • இளநிலை பொறியியல் உதவியாளர் - 10-வது தேர்ச்சி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://www.iocl.com/download/Stage-II_Recruitment_FINAL_GR.pdf

இணைய முகவரி - https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx

வயது வரம்பு - 18 முதல் 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் - ரூ.11,900 முதல் ரூ.32,000 வரை

விண்ணப்பிக்கும் முறை - தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iocl.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - The Advertiser, Guwahati GPO, Post Box No -21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati - 781001.

தேர்வு நடைமுறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 28.12.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx அல்லது https://www.iocl.com/download/Stage-II_Recruitment_FINAL_GR.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2018 Apply Online for Latest Jobs at IOCL Career
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+