இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) காலியாக உள்ள தொழில்பழகுனர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) காலியாக உள்ள தொழில்பழகுனர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 390 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் : 390

பணி : தொழிற் பழகுனர் பயிற்சி

கல்வித் தகுதி:-

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், தொலை தொடர்புத் துறை மற்றும் இன்ஸ்ட்ருமன்டேசன் உள்ளிட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும், பட்டப்படிப்பு, எச்.ஆர் மற்றும் கணக்காளர் பிரிவு பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 2018 செப்டம்பர் 19 தேதிப்படி 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://www.iocl.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 12

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்படிவத்தினைப் பெறவும் https://www.iocl.com என்னும் அதிகாரப் பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2018: 390 Apprentice Posts, Apply Before 12th October 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+