இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்வைசர் பணி!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள அட்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள அட்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அட்வைசர்

காலியிடங்கள்: 01

பணியிடம்: சென்னை

சம்பளம்: ரூ. 50,000/- மாதம்

தகுதி: முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம்: 5 வருடம்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 04-04-2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:
 

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும். 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Iob recruitment of advisor post (risk) on contract basis
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X