தமிழில் அத்துப்படியா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 1054 துணை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 1054 துணை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் அத்துப்படியா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : உளவுத் துறை

மொத்த காலிப் பணியிடம் : 1054

தமிழகத்தில் மட்டும் : 40 காலிப் பணியிடம்

பணி : துணை பாதுகாப்பு அதிகாரி

ஊதியம் : ரூ.5200 முதல் ரூ.20,200 வரை

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

கூடுதல் திறன் : தமிழில் பேச மற்றும் எழுதத் தெரிய வேண்டும்.

வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.50
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 2018 நவம்பர் 10

விண்ணப்பிக்கும் முறை : www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf அல்லது www.mha.gov.in, www.ncs.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Intelligence Bureau Recruitment 2018 for 1054 Security Assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+