சென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்!

சென்னையில் உள்ள இன்டெகெரா சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

சென்னையில் உள்ள இன்டெகெரா சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்!

நிறுவனம்: இன்டகெரா சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

பணி: கிராபிக்/ வெப் டிசைனர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,00,000-7,00,000 வரை

அனுபவம்: 2-7 வருடம்.

  • கற்பனை திறனுடன் அடோப் போட்டோ ஷாப், அடோப் இலுஸ்ரேட்டர், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணியாற்றிய அனுபவம் தேவை.
  • ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம்.
  • 2-10 ஆண்டுகள் கிராபிக்ஸ் டிசைன், 2-6 ஹச்டிஎம்எல் புரோகிரமிங், 2-5 ஆண்டுகள் யுஐ,யுஎக்ஸ் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • யூனிட்டி 3டி டெவலப்பர் ஏஆர், விஆர் அனுபவம்.

பணியிடம்: சென்னை.

நேர்முகத்தேர்வு தேதி: 08 ஜூலை 2018.

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Integra Software Services Pvt Ltd,
Floor 2, Module 8, Chennai One IT Park,
200 Feet Road, Thoraipakkam, Chennai - 600097.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

சுவாதி குமாரி.
8884641378

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Integra Software Services walk-in for Graphic/Web Designer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+