மத்திய அரசின் நறுமணபொருட்கள் வாரியத்தில் வேலை வாய்ப்பு

கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உள்ள இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப பணி ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறையில் உள்ள இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப பணி ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 20ம் தேதியன்று மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

மத்திய அரசின் நறுமணபொருட்கள் வாரியத்தில் வேலை வாய்ப்பு

காலிப் பணியிடங்கள் : 2

தகுதி : வேதியியல், உணவு வேதியியல் துறை, வேதியியல் துறையில் பட்டம், உணவு நுட்பம் உள்ளிட்ட துறைகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.08.2018 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் அடுத்தகட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

முன்அனுபவம் : இரண்டு வருடம்

ஊதியம் : மாதம் ரூ. 18,000

விடுமுறைகள் : மாதத்திற்கு ஒரு முறை

தேர்வு நடைபெறும் தேதி : 20.09.2018

தேர்வு நடைபெறும் இடம் : Spices Board, Quality Evalution Lab, Chuttugunta Center, G.T.Road, Guntur - 522 004.

மேலும் விபரங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை "www.indianspices.com" என்னும் இணையதல முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indianspices Recruitment 2018 For 2 Chemistry Trainee Analyst
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+