மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் (ISI) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய புள்ளிவிவர நிறுவனம் (ISI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Research Fellow மற்றும் Project Assistant
கல்வித் தகுதி :
Junior Research Fellow - Economics/ Statistics துறையில் எம்.எஸ்சி அல்லது எம்.இ, எம்.டெக் தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
Project Assistant - பி.எஸ்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Junior Research Fellow - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Project Assistant - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.35,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Junior Research Fellow : இங்கே கிளிக் செய்யவும்.
மற்றும் Project Assistant : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.isichennai.res.in/jobs.php எனும் இணையதளத்தின் மூலம் 30.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.isichennai.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












