மத்திய அரசின் RailTel வாரியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷனில் (RailTel) காலியாக உள்ள பொது மேலாளர் (Tech)/CD பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷனில் (RailTel) காலியாக உள்ள பொது மேலாளர் (Tech)/CD பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு Grade A பணிகளில் SAG அல்லது SG பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் RailTel வாரியத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷன் (RAILTEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : General Manager (Tech)/CD

காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

  • மத்திய அரசு துறைகளில் Grade A பணிகளில் SAG அல்லது SG பதவிகளில் பணியாரியவராக இருக்க வேண்டும்.
  • மேலும், பணியில் 18 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : Sag Officer ஆக பணியற்றியவர்கள் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமாலும், இதர விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.10.2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.railtelindia.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian RailTel Corporation Recruitment 2021: Apply for General Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+