இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : ஸ்டாப் கார் ஓட்டுநர்
காலிப் பணியிடம் : 19
ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்
தகுதி :
- கார் ஓட்டுவதற்கான உரிமம்
- இந்தியக் குடியுரிமை
வயது வரம்பு : 2018 டிசம்பர் 24ம் தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.indiapost.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை The Assistant Director (Recruitment), O/o Chief Postmaster General, U.P.Circle, Hazratganj Lucknow.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 24
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/NotificationForStaffCarDriver_UPCircle09112018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












