ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய மருந்தக ஆணையத்தில் காலியாக உள்ள MTS, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய மருந்தக ஆணையத்தில் காலியாக உள்ள MTS, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய மருந்தக ஆணையம் (IPU)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Scientific Officer, Business & Marketing Development Officer & Publication and Documentation Officer, Stenographer Grade I, Hindi Translator, Upper Division Clerk, Multi-Tasking Staff உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடம் : 10

கல்வித் தகுதி :

Senior Scientific Officer - Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Business & Marketing Development Officer & Publication and Documentation Officer - Masters Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

Stenographer Grade I - Graduation தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Hindi Translator - Masters Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

Upper Division Clerk - Graduation தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Multi-Tasking Staff - 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.2,08,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ipc.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 09.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Administrative Officer (I/c), Indian Pharmacopoeia Commission, Sector 23, Raj Nagar, Ghaziabad-201002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ipc.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
INDIAN PHARMACOPOEIA COMMISSION (IPC) jobs 2021; Apply for MTS, Clerk & Others Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X