IOB Recruitment 2021: ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.78 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

IOB Recruitment 2021: ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • மேலாளர் (Information Security) - 01
  • மூத்த மேலாளர் (Information Security) - 03
  • மேலாளர் (Information System Audit) - 03
  • மூத்த மேலாளர் (Information System Audit) - 03

கல்வித்தகுதி:

IOB வங்கியில் தற்போது நிரப்பப்பட உள்ள மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு பி.இ, பி.டெக் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மூத்த மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • MMGS II - ரூ. 48,170 முதல் ரூ. 69,810
  • MMGS III - ரூ. 63,840 முதல் ரூ.78,230

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iob.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இதர விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டம் செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iob.in/1Careers1 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Overseas Bank Recruitment: Apply for Manager and Senior Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+