IOB Recruitment: ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளை நிரப்பிடுவதற்கான புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளை நிரப்பிடுவதற்கான புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION எனும் அப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

IOB Recruitment: ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

பணி : RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION

தகுதி:

IOB வங்கியில் தற்போது நிரப்பப்பட உள்ள மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31.12.2018 அன்று அல்லது அதற்கு பிறகு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவராவும், 63 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iob.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iob.in/1Careers1 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Overseas Bank (IOB) Recruitment 2021: Apply for COMPLIANCE FUNCTION post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X