பொறியியல் பட்டதாரிகளே, ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள இலவச பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களான ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)’, கோர்ஸ் காமென்சிங் -ஜூன்-2020 பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய கடற்படையில் காலியாக உள்ள இலவச பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களான 'யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)', கோர்ஸ் காமென்சிங் -ஜூன்-2020 பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரிகளே, ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!

பணி : நிர்வாக அதிகாரி (பல்கலைக்கழக நுழைவுத் திட்டம்)

வயது வரம்பு : 02.07.1996 மற்றும் 01.07.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், இரு தேதிகளில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி :

  • எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
  • டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி : குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

பார்வைத் திறன் : எக்சிகியூட்டிவ் பணிக்கு பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,10,700 வரையில்

தேர்வு முறை : சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும்.

  • நிலை-1, நிலை-2 என இரு நிலை எழுத்துத் தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
  • பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பணி நியமனம் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.joinindiannavy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy University Entry Scheme June 2020 - Application, Dates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+