12-வது தேர்ச்சியா? ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் 2,500க்கும் மேற்பட்ட மத்திய அரசு வேலைகள்!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Artificer Apprentice, Senior Secondary Recruits பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Artificer Apprentice, Senior Secondary Recruits பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் 2,500க்கும் மேற்பட்ட மத்திய அரசு வேலைகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலிப் பணியிடங்கள் : 2500

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Artificer Apprentice - 500
  • Senior Secondary Recruits - 2,000

கல்வித் தகுதி :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 01.02.2002 முதல் 31.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,600 முதல் அதிகபட்சம் ரூ.69,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, குறுகிய பட்டியல், உடற் தகுதித் திறன் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021: Apply online for Artificer Apprentice, Senior Secondary Recruits post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+