12-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள 10+2 (B.Tech) Cadet Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள 10+2 (B.Tech) Cadet Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் பணியாற்றலாம் வாங்க!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலிப் பணியிடங்கள் : 35

பணி : 10+2 (B.Tech) Cadet Entry Scheme

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physics, Chemistry மற்றும் Mathematics பாடங்களில் 70 சதவிகித மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JEE தேர்வு எழுதியவர்களும் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 02.07.2002 அன்று முதல் 01.01.2005 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 01.10.2021 முதல் 10.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் JEE மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021: Apply online for 10+2 (B.Tech) Cadet Entry Scheme post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+