திருமணமாகாத ஆண்களுக்கு இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Sailors பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 350 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு திருமணம் ஆகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.15 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
திருமணமாகாத ஆண்களுக்கு இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

பணி : Sailors

மொத்த காலிப் பணியிடங்கள் : 350

கல்வித் தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Matriculation Examination தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 01.04.2021 முதல் 30.09.2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 19.07.2021 முதல் 23.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் உடற் தகுதித் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021 Application invite for Sailors post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X