12-வது தேர்ச்சியா? ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் 2500-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2500 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் 2500-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

பணி : Sailor

மொத்த காலிப் பணியிடங்கள் : 2500

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 01 பிப்ரவரி 2001 அன்று முதல் 31 ஜூலை 2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021 Application invite for 2500 Sailor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+