பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்க இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா?

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 10+2 Cadet Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 10+2 Cadet Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்க இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா?

மேலாண்மை : இந்திய கடற்படை

பணி : 10+2 Cadet Entry Scheme

மொத்த காலிப் பணியிடங்கள் : 26

கல்வித் தகுதி :

  • பதிவாளர்கள் Physics, Chemistry and Mathematics படங்களில் 70 சதவீதத்துடன் 12ம் வகுப்பு (10+2 Pattern) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • B.E. அல்லது B.Tech பாடங்களுக்கு நடத்தப்படும் JEE (Main) - 2020 நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

02.01.2002 அன்று முதல் 01.07.2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : எஸ்எஸ்பி எனும் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/en/events/events/current எனும் இணையதளத்தின் மூலம் 09.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதள அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021 Application invite for 10+2 Cadet Entry Scheme post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+