இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கடற்படை (Indian Navy)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மாலுமி
மொத்த காலிப் பணியிடம் : 400
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.10.2000 முதல் 30.09.2003 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்குத் தகுதியுடையவர்கள்.
ஊதியம் : ரூ.14,600 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.215
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் (எஸ்சி, எஸ்.டி) விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












