பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..! விண்ணப்பித்துவிட்டீர்களா?

இந்திய கடற்படையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு மொத்தம் 102 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..! விண்ணப்பித்துவிட்டீர்களா?

நிர்வாகம் : இந்திய கடற்படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 102

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 02 ஜனவரி 1995 மற்றும் 01 ஜூலை 2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/12bytvKiFtzDm4rCSDb5a6oGOpRczkNLm/view?usp=sharing

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மருத்துவ நியமங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.joinindiannavy.gov.in/en/account/login அல்லது www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2019 - Apply Online 102 Officers Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+