இந்தியன் நேவியில் பணியாற்ற ஆசையா..? வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் பாதுகாப்பு படைகளுள் ஒன்றான இந்திய நேவியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு படைகளுள் ஒன்றான இந்திய நேவியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற விருப்பமும், ஆர்வமும் உள்ள இந்திய குடிமகன்கள் உடனே விண்ணப்பித்து பயணடையுங்கள்.

இந்தியன் நேவியில் பணியாற்ற ஆசையா..? வேலைவாய்ப்பு அறிவிப்பு!

துறை : இந்தியன் நேவி

நிர்வாகம் : மத்திய அரசு வேலை

காலிப் பணியிடங்கள் : 53

பணி இடம் : விசாகப்பட்டினம்

பணி மற்றும் காலியிடம் :

  • MTS (Non-Ind) Dresser - 02
  • MTS (Non-Ind) Dhobi - 15
  • MTS (Non-Ind) Mali - 15
  • MTS (Non-Ind) Ward Sahayika (பெண்கள் மட்டும்) - 19
  • MTS (Non-Ind) Laboratory Bearer - 01
  • MTS (Non-Ind) Masalch - 01

முன்அனுபவம் : 3

கல்வித் தகுதி : மெட்ரிக்குலேசன் மற்றும் தொடர்புடையத் துறையில் நிபுணத்துவம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயது வரை. (வயதில் சலுகைகள் குறித்த விபரம் இந்தியன் நேவியின் அதிகாரப்பூர்வ வளைதளத்தில் உள்ளது)

சம்பளம் : ரூ. 18000 முதல் ரூ. 56900 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் : விசாகப்பட்டினம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 21, 2018

தேர்வுக் காலம் : 2018 அக்டோபர், நவம்பர்

இதர விபரங்கள் மற்றும் விண்ணப்பிங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தியன் நேவியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.indiannavy.nic.in/content/civilian மற்றும் https://www.indiannavy.nic.in/sites/default/files/Adertisement_for_MTS(M)_Chowkidar.pdf ஆகிய பக்கத்தை கிளிச் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2018 For Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X