இளைஞர்களே....சிறப்பான வாய்ப்புகடற்படை உங்களை அழைக்கிறது...!!

இந்தியக் கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Jan 24 Course பிரிவின் கீழ் வரும் எஸ்எஸ்சி எக்சிகியூட்டிவ் (SSC Executive (Law / Sports) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு https://indiannavy.nic.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த இந்தியக் கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Jan 24 Course பிரிவின் கீழ் வரும் எஸ்எஸ்சி எக்சிகியூட்டிவ் (SSC Executive (Law / Sports) பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடற்படை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

SSC Executive (Law) - Law பாடப்பிரிவில் Degree, SSC Executive (Sports) - BE, B.Tech, Diploma, Post Graduate Degree படித்திருக்கவேண்டும்.

இளைஞர்களே....சிறப்பான வாய்ப்புகடற்படை உங்களை அழைக்கிறது...!!

கடற்படை பணியிடங்களுக்கான வயது:

SSC Executive (Law / Sports) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02.07.1997 அன்றைய நாள் முதல் 01.07.2002 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கடற்படை பணியிடங்களுக்கான மாத ஊதியம்

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.56,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை:

இந்த இந்தியக் கடற்படை சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் மெரிட் லிஸ்ட், எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு (Merit List மற்றும் SSB Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் விதம்:

SSC Executive (Law / Sports) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2024 அன்று முதல் 04.02.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்கு https://indiannavy.nic.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

விளம்பர டவுன்லோடுக்கு....காலியிடம் தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://drive.google.com/file/d/1LJq3Eo8hOKSC2ohyyNn2Rasg5D8Y_JMF/view என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy is accepting applications from qualified unmarried men and unmarried women candidates for the role of Short Service Commission Officers (SSC) in Executive Branch (Law and Sports). In order to apply for Indian Navy Recruitment 2024, the applicant must be born between 2nd July 1997 to 1st July 2002. There are 04 vacant seats for the above-mentioned role. Candidates must hold a degree in law and Post graduation degree to be eligible for Indian Navy Recruitment 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+