ஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை!

வாரணாசியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாரணாசியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 04

பணி: டிமான்ஸ்ரேட்டர் (வேவிங்) - 01
பணி: டிமான்ஸ்ரேட்டர் (புராஸஸிங்) - 01
பணி: லேபரேட்டரி அசிஸ்டன்ட் (ஒர்க்க்ஷாப்) - 01
பணி: லேபரேட்டரி அசிஸ்டன்ட் (வேவிங்) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!இஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Institute of Handloom Technology invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X