மத்திய அரசிற்கு உட்பட்ட கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 32
கல்வித் தகுதி : டெக்னீசியன்ஸ் தொடர்புடைய பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 29,871
வயதுவரம்பு : 08.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : தொழிற்திறன் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100.
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் மூலமாக
விண்ணப்பிக்கும் முறை : www.iictindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Section Officer, Recruitment Section, CSIR-Indian Institute of Chemical Technology, Uppal Road, Tarnaka, Hyderabad-500 007
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 23
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் file:///C:/Users/Dotcom/Downloads/IICT-Advertisement-02-2018%20(1).pdf அல்லது www.iictindia.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












