ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய கடற்படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள Assistant Commandant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Coast Guard)

பணி : Assistant Commandant

மொத்த காலிப் பணியிடங்கள் : 65

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட தறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.1998 முதல் 30.06.2004 காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.2,05,400 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgcat/ எனும் இணையதளத்தின் மூலம் 28.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://joinindiancoastguard.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
indian coast guard Recruitment 2022: Apply online for various Assistant Commandant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X