கடலோர காவல் படையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலோர காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடலோர காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு www.joinindiancoastguard.gov.in என்னும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கடலோர காவல் படையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : கடலோர காவல் படை

மேலாமைண : மத்திய அரசு

பணி : Assistant Commandant

கல்வித் தகுதி:

இந்திய கடலோர காவல் படையின் Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களை முதன்மை பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1 ஜூலை 1990 முதல் 30 ஜூன் 1999 ஆண்டுக்டிற்குள்ளாக பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு அடிப்படையாக லெவல் 10ன்படி, ரூ.56,100 ஊதியமாக வழங்கப்படும்.

(சம்பளம் தவிர்த்து மெடிக்கல் இன்சூரன்ஸ், தங்குமிடம், அரசு சலுகைகள், கேண்டீன் வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது)

Indian Coast Guard Recruitment 2020 முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 9 பிப்ரவரி 2020
  • ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 15 பிப்ரவரி 2020
  • தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியாகும் நாள் : 25 பிப்ரவரி 2020

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள opportunities பகுதியில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல் படையில் இப்பணியிடம் குறித்த அறிவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Coast Guard Assistant Commandant Recruitment 2020: Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+