Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பப்பட உள்ளனர்.

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பப்பட உள்ளனர்.

Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!

வங்கி வேலைக்காகக் காத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

Indian Bank Chief Security Officer பணிகளுக்கு என பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு இராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்ட துறையில் பணியாற்றியவர்கள், அல்லது கடற்படை, விமானப்படையில் அல்லது அதற்கு இணையான பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது துணை ஆய்வாளராக பணியாற்றியவர்கள் எஸ்.எம்.ஜி அளவுகோல் IV இல் பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அதிகாரி அளவில் குறைந்தது இரண்டு வருட சேவை பணிபுரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம்:
 

ஊதியம்:

இந்தியன் வங்கியில் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்பணிகளுக்கு ரூ.89,890 முதல் ரூ.1,00,350 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Indian Bank Recruitment 2021: முக்கிய நாட்கள்:

Indian Bank Recruitment 2021: முக்கிய நாட்கள்:

Indian Bank Recruitment 2021 இந்தியன் வங்கியில் சார்பில் நிரப்பப்பட உள்ள CHIEF SECURITY OFFICER பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.01.2021ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடைய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu - 600 014

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் :

இந்தியன் வங்கியின் CHIEF SECURITY OFFICER பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி, எஸ்.டி, எஸ்.சி, PWBD பிரிவினர் 100 ரூபாயினை கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ.1,000 ரூபாயினை விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary Screening / Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

மேலும் விபரங்களுக்கு:

மேலும் விபரங்களுக்கு:

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indianbank.in/ அல்லது https://www.indianbank.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிள்க் செய்யவும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Bank Recruitment 2021: Application invited for Chief Security Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X