மத்திய அரசு நடத்தும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு indianbank.in என்ற இணையதள முகவரியைத் தொடர்குகொண்டு அறியலாம்.
இந்த சிறப்புவாய்ந்த இந்தியன் வங்கியில்தான் தற்போது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது இங்கு சிறப்பு அதிகாரி பிரிவில் தலைமை மேலாளர் 26, மேனேஜர் 31, சீனியர் மேனேஜர் 45, அசிஸ்டென்ட் மேனேஜர் 41 உட்பட 146 இடங்கள் உள்ளன.
இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கான வயது, கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து மாறுபடும்.
இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கான அனுபவம்: அனைத்து பதவிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் ஆட்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை இப்பணிக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: கட்டணமாக ரூ. 1000 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 175 செலுத்தினால் போதுமானது..
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 1.4.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி : கூடுதல் தகவல்களுக்கு indianbank.in என்ற இணையதள முகவரியைத் தொடர்குகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












