ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள10+2 Technical Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள10+2 Technical Entry Scheme பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.56 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய இராணுவம் (Indian Army)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 90

பணி : 10+2 Technical Entry Scheme

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physics, Chemistry மற்றும் Mathematics பாடப்பிரிவுகளில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், JEE (Mains) 2021 தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 02.01.2003 தேதி முதல் 01.01.2006 தேதிக்கு உட்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2022 தேதிக்குள் https://joinindianarmy.nic.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Shortlisting of Applications, SSB Interview, மருத்துவ பரிசோதனை, மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2022: Apply online for 10+2 Technical Entry Scheme Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+