ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள NCC Special Entry பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள NCC Special Entry பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய இராணுவம் (Indian Army)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 55

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • NCC Men: 50 பணியிடங்கள்
  • NCC Women: 05 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

NCC 'C' Certificate Holders - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்கள், அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Wards of Battle Casualties of Army Personnel - அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியில் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டுடுடு இருக்க வேண்டும்.

அதாவது விண்ணப்பிப்போர் 02.01.1997 முதல் 01.01.2003 அன்று வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 03.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் குறுகிய பட்டியல் தேர்வு செய்யப்பட்டு பின் SSB நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2021: Apply online for NCC Special Entry (Men and Women) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+