10-வது தேர்ச்சியா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Stenographer, civilian technical instructor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Stenographer, civilian technical instructor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.92 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய இராணுவம் (Indian Army)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Stenographer - 01
  • Civilian Technical Instructor - 02
  • Lower Division Clerk - 17
  • Draughtsman - 01
  • Civilian Motor Driver - 12
  • Multi-Tasking Staff - 08
  • Fatigueman - 05

மொத்த காலிப் பணியிடங்கள் : 46

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Stenographer:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Civilian Technical Instructor:

கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Draughtsman:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Civilian Motor Driver:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமத்துடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multi-Tasking Staff மற்றும் Fatigueman:

10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வணிக துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • குறைந்தது ரூ.25,300 முதல் ரூ.92,300 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 26.07.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Commandant,
Headquarters 2 Signal Training Centre,
Panaji,
Goa-403001.

தேர்வு முறை :

Stenographer பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறை குறித்து மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தைக் காணவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://indianarmy.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2021: Apply for Stenographer, civilian technical instructor and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+