ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Short Service Commission (NT) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Short Service Commission (NT) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.18 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12ம் வனுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் என இருபாலினத்தினருமே இப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க

நிர்வாகம் : இந்திய இராணுவம் (Indian Army)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Short Service Commission (NT)

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

  • ஆண் - 06
  • பெண் - 02

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 17 முதல் 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 04.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் Merit List ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2021: Apply for Short Service Commission (NT) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+