8-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : இந்திய இராணுவம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சோல்ஜர் டிரேட்ஸ்மேன்

கல்வித் தகுதி : 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளம் மூலம் 31.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : மருத்துவ பரிசோதனை, உடல் தகுதித்தேர்வு, உடல் தரநிலை தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2020 Apply Online for Soldier Tradesman Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X