மத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள ஹவில்தார் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள ஹவில்தார் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், 2018 நவம்பர் 03 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இராணுவ ஆட்சேர்ப்பு மையம் அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.!

அமைப்பு : இந்திய இராணுவம்

துறை : மத்திய அரசு

காலிப் பணியிடம் : 20

பணிப் பெயர் : ஹவில்தார் மற்றும் இதர

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி :

  • 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் இதில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவினை முக்கியமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
  • பி.ஏ, பி.எஸ்சி

வயதுவரம்பு : 20 முதல் 25

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.joinindianarmy.nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 03.11.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in அல்லது https://joinindianarmy.nic.in/Bravo/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Final_2018-19_SAC_Notfn_English_and_Hindi.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Recruitment 2018 - Apply Online 20 Havildar Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X