10, 12-வது தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலைகள்!

இந்திய விமானப் படையில் (IAF) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 பணியிடங்கள் உள்ள நிலையில் 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
10, 12-வது தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய விமானப் படை (IAF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Apprentice

மொத்த காலிப் பணியிடங்கள் : 80

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : அப்ரண்டிஸ் ஊக்கத்தொகை விதிமுறையின்படி ரூ.7,700 வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 19.02.2022 தேதிக்குள் https://www.apprenticeshipindia.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force Recruitment 2022: Apply online for Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X