இந்திய விமானப் படையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமானப் படையின் கீழ் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரவுகளான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய விமானப் படையின் கீழ் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரவுகளான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய விமானப் படையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விமானப் படை

மேலாண்மை : மத்திய அரசு

வயது வரம்பு : 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி :

  • ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.airmenselection.cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_7_1920b.pdf என்னும் இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force Recruitment 2019 Post of Airmen Groups X & Y Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+