இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.1 லட்சம்

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Commissioned Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 242 பணியிடங்கள் தற்போது நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது.

By Saba

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Commissioned Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 242 பணியிடங்கள் தற்போது நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.1 லட்சம்

நிர்வாகம் : இந்திய விமானப் படை

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வின் பெயர் : AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY)

பணி : Commissioned Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 242

வயது வரம்பு : 01.07.2020 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ1,10,700 வரையில்

கல்வித் தகுதி :

  • 12ம் வகுப்பு தேர்வில் கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Airforce Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.afcat.cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT%2001-2019%20Notification.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force Recruitment 2019 Apply Online 242 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+