இந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Posted By:

இந்திய விமானப்படையில் ஸ்டோர் கீப்பர் பணிக்கு நிரப்பபடவுள்ள "சி"பிரிவு பணியிடங்களுக்கான பண்டக காப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியானவ
செப்டம்பர்கள் 10க்குள் விண்ணப்பிக்கலாம் .

இந்தியா விமானப்படையில் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் 55 சூப்பிரெண்டு  நிரப்பபடவுள்ளன. இந்தியா விமானப்படையில் பணியிடங்களுக்கான வேலை பெற வயதுவரம்பு  18 -25 இருக்க வேண்டும். விமானப்படையில் பணிப்புரிவதற்க்கான கல்வித் தகுதி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

இந்தியா விமானப்படைகளின் ஸ்டோர் கீப்பர்கள் பணிக்கு 40 பேர் நியமிக்கப்படுகின்றனர்,மேலும் இப்பணிகளுக்கு பிள்ஸ் 2 முடிந்திருந்தால் போதுமானது ஆகும் . தொழிதிறன் தேர்வு, எழுத்து தேர்வு, மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.

இந்தியவிமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலைவாப்புக்கான அறிவிப்பு 

இந்திய விமானப்படையின் ஸ்டோர் கீப்பர் பணிவாய்ப்பு

இந்திய விமானப்படையின்  பிளஸ்டு பணி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு 

இந்திய விமான சேவை

இந்திய விமானப்படையில் சூப்பிரெண்ட்டெண்ட் பணிக்கு எதேனும் பட்டம் முடித்திருக்க வேண்டும் 

இந்திய விமானப்படைக்கான தேர்வு

இந்தியவிமானப்படைக்கான தேர்வு டெல்லியில் நடைபெறுகிறது 

இந்தியா விமானப்படைக்கான தேர்வு நடைபெறும் இடம் புது டெல்லியாகும் . செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் இந்தியாவிமானப் படையின் அதிகார்பூர்வத்தளத்தில் விண்ணப்பிங்களை விண்ணப்பிக்க வேண்டும் . இந்தியா விமானப்படையில் விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் . 

சார்ந்தபதிவுகள் :

ஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

10,+2 முடித்தவர்களுக்கான கடலோர காவல்ப் படை பணிவாய்ப்பு 

தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு

English summary
above article tell about job notification of Air India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia