12-வது தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள ஏர்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.14 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்க 12-வது தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

 

நிர்வாகம் : இந்திய விமானப் படை (IAF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Airmen

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி, டிப்ளமோ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 16 ஜனவரி 2001 அன்று முதல் 29 டிசம்பர் 2004 ஆகிய காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.14,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://airmenselection.cdac.in/CASB/index.html# என்ற இணையதளம் மூலம் 07.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 07.02.2021

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணம் - ரூ.250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in/AFCAT/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force (IAF) Recruitment 2021 Post of Airmen Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X