இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் பணி
பணத்தாள், நாணயங்களை அச்சிடும் பிரதான பணியை மேற்கொண்டு வரும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தின் மும்பை ஆலையில், இளநிலை அலுவலக உதவியாளர், உலோகங்கள் செதுக்குபவர்கள் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,540 ஊதியம் பெற முடியும்.
நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited)

மேலாண்மை: மத்திய அரசு
பணி விவரம்
v இளநிலை அலுவலக உதவியாளர் ( Junior office Assistant) - 1
v செதுக்குபவர்கள்(உலோக வேலைகள்) - 2
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வி தகுதி
· உலோகங்கள் செதுக்குபவர்கள் (Engraver) பணிக்கு, Fine Arts (metal works) பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
· இளநிலை அலுவலக உதவியாளர்(Junior Office Assistant) பணிக்கு, 55 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு, ஹிந்தி தட்டச்சுயில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
குறைந்தபட்சம் ரூ.21,540 முதல் அதிகபட்சம் ரூ.85,570 வரை மாத ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

வயது வரம்பு
v விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 04.12.2022 அன்று 28க்கு கீழும், 18க்கு மேலும் இருக்க வேண்டும்.
v நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியலின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
v இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், வயது வரம்பில் மற்ற பிரிவினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகை, தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை
Ø விண்ணப்பதாரர்கள் https://igmmumbai.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
Ø Junior Office Assistant பணிக்கு தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
Ø Engraver பணிக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்.விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ தளத்தில், ஆன்லைனின் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனின்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2022.விண்ணப்பிக்க கட்டணம் :
Ø ஆன்லைனின் விண்ணப்பிக்க UR/OBC/EWS - ரூ.600/-
Ø SC/ST/PWD - ரூ.200/-
தேர்வு உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள், சலுகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
படிக்க இங்கு கிளிக் ப்ளீஸ்...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://igmmumbai.spmcil.com/UploadDocument/Advertisement No 06 - 2022.428f6284-8a2c-4a75-97aa-2131ae9b442f.pdf
https://ibpsonline.ibps.in/igmmusep22/
https://igmmumbai.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5


Click it and Unblock the Notifications












