இந்திய தபால் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், டையர்மென், பிளாக்ஸ்மித் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தபால் துறை (India Post)
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- M.V Mechanic - 05
- Copper & Tinsmith - 01
- Painter - 01
- Tyreman - 01
- M.V Electrician - 02
- Driver - 25
மொத்த காலிப் பணியிடம் : 35
கல்வித் தகுதி :
- 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் டைட், ஹெவி மோட்டார் வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
- M.V.Mechanic, Copper மற்றும் Tinsmith, Painter பணிக்கு ஐடிஐ, 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.06.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












