10-வது தேர்ச்சியா? அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!

இந்திய அஞ்சல் துறையின் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!

 

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

பணியிடம் : மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம்

மொத்த காலிப் பணியிடம் : 3650

பணிகள் :

  • BRANCH POSTMASTER (BPM)
  • ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)
  • DAK SEVAK

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.100
  • மற்ற பிரிவினர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கிகளின் பண பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும். file:///C:/Users/greynium/Desktop/SABA%20CI/Nov%2012/Maharashtra-14.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Post Office Recruitment 2019: Apply online For 3650 Gramin Dak Sevak Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X