10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..!

 

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

தேர்வு முறை : ஓட்டுநர் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.indianpost.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata - 700 015.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிய www.indianpost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Post Office Jobs 2019: 09 Staff Car Driver Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X