ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய வணிக வங்கி சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு!

INDBANK எனும் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் துறையில் காலியாக உள்ள Merchant Banker, Research Analysts உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

INDBANK எனும் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் துறையில் காலியாக உள்ள Merchant Banker, Research Analysts உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய வணிக வங்கி சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : வணிக வங்கி சேவைகள் லிமிடெட் (INDBANK)

மொத்த காலிப் பணியிடங்கள் : 19

பணி :

Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer மற்றும் SO-Trainee

கல்வித்தகுதி:

Merchant Banker - முதுநிலை பட்டம் அல்லது எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Research Analysts - முதுநிலை பட்டத்துடன் NISM - Research Analyst Certification பெற்றிருக்க வேண்டும். மேலும் research, analyzing trends of industries and economy பணிகளில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

System Officer - கணினி அறிவியல், அப்லிகேஷன் துறையில் பொறியியல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SO - Dealer (Stock Broking) - NISM / NCFM தேர்ச்சியுடன் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SO - Trainee (Back Office Staff) - NISM / NCFM தேர்ச்சியுடன் வங்கி அலுவல் துறையில் குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://corporate.indbankonline.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indbank Recruitment 2021 Apply 19 Officers and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+